0 0
Read Time:1 Minute, 33 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் திமுக சட்டமன்ற தொகுதி அண்ணாமலைநகர் பேரூராட்சிக்கு உட்பட்ட தபால் நிலையத்தில் உழவர் நலத்துறை அமைச்சர் ஆலோசனைப்படி சிதம்பரம் நகர கழக செயலாளர் செந்தில்குமார் வழிகாட்டுதல்படி குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சங்கர் பேரூர் கழக செயலாளர் முத்துகுமார் தலைமையில் திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி பேராசிரியர் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் துணை செயலாளர்கள் தங்க அன்பரசு ஆறு ஆனந்தன் விஜய நகர பொருளாளர் பழனி வார்டு செயலாளர் ரவி பட்டாபி நடனம் சாமிதுரை விஜயகுமார் அவைத்தலைவர் பாலச்சந்தர் முன்னாள் நகர செயலாளர் பழமலைநாதன் குச்சி பாண்டியன் சம்பந்தம் ரவி தமிழ்ச்செல்வன் குமராட்சி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குட்டிமணி ஜெகன் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வீராஅருள் வேலன் நன்றி உரையாற்றினார்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %