0
0
Read Time:54 Second
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில் ஆருத்ரா தேர் தரிசனத்தில் பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் நடராஜர் தெற்கு கோபுர வாயில் நித்ய அன்னதானம் சார்பில் 2000 கிலோ அளவிற்கு அரிசி சமைக்கபப்ட்டு அதில் சாம்பார் சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் சாதம், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், மற்றும் இட்லி ஆகியவை இரண்டு நாட்களும் இடைவிடாது ராஜா தீக்ஷிதர் பொதுதீக்ஷிதர் சார்பில் அன்னதானமாக வழங்கினார்.
இதில் முக்கிய நிகழ்வாக 30,000 முப்பதாயிரம் இட்லி சாம்பார் மிகவும் சிறப்பாக மக்களுக்கு வழங்கப்பட்டது.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.