0
0
Read Time:30 Second
தமிழ்நாட்டில் 3,525 ஏரிகள் 76% – 99% வரை நீர் நிரம்பி வருகின்றன என்று பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 1,370 ஏரிகள் முழு கொள்ளளவில் 51% – 75% வரை நீர் நிரம்பி வருகின்றன. குமரியில் 492 பாசன ஏரிகள் முழுமையாக நிரம்பின. மதுரையில் 741 பாசன ஏரிகள் முழுமையாக நிரம்பின.