0 0
Read Time:37 Second

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பை வடக்கு ஒன்றியம், காலமநல்லூர் ஊராட்சி, சின்னமேடு மீனவ கிராமம் கடலோரப் பகுதியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் ஆய்வு மேற்கொண்டு கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %