Read Time:53 Second
தமிழ்நாடு வனத்துறை கடலூர் வனச்சரகத்தின் மூலம் மாவட்ட வன அலுவலர் செல்வம் IFS உத்தரவின் பேரில் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் (ட்ரைல் சென்சஸ் ) பணி இன்று கடலூர் நடைபெற்றது. இதில் கணக்கெடுப்பின் பணியின் போது வனச்சரக அலுவலர் திரு அப்த்துல் ஹமீத், வனவர் குணசேகரன், வனக்காவலர் ஆதவன், பறவைகள் ஆர்வலர் திரு ஸ்வாமிநாதன், குழந்தைகள் மருத்துவர் இளந்திரையன் மற்றும் தன்னார்வலர் குழு HELP TODAY நிறுவனர் செல்லா(பாம்பு பிடிப்பவர் ) கலந்து கொண்டனர்.
இதில் 50க்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் போது தெரிவித்தனர்.
நிருபர்:முரளிதரன்,சீர்காழி.