0 0
Read Time:47 Second

நாகை மாவட்டம், கீழப்பிடாகை ஊராட்சி சிந்தாமணியில் புதிதாக துவங்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கீழையூர் வட்டார ஆட்மா தலைவர் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் திறந்து வைத்து நெல் கொள்முதல் பணியை துவங்கி வைத்தார்.உடன் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மு.ப. ஞானசேகரன், ஒன்றிய கவுன்சிலர் & சிபிஐ ஒன்றிய செயலாளர் டி. செல்வம், கீழையூர் வட்டார ஆட்மா உறுப்பினர் மரிய சார்லஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %