0 0
Read Time:1 Minute, 57 Second

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

தளபதி விஜய் நல்லாசியுடன் அகில இந்திய பொது செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் N.புஸ்ஸி ஆனந்த் வாழ்த்துக்களுடன்,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 10-ம் வார்டு வேட்பாளர் R. ராஜ்குமார் இளைஞரணி மாவட்ட தலைவர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட தலைவர் C.S.குட்டிகோபி தலைமையில் மற்றும் மாவட்டச்செயலாளர் N.S.O.தளபதிஅமீன் மாவட்ட செயலாளர்.மாவட்ட தொண்டரணி தலைவர் தளபதி தினேஷ். மாவட்ட இளைஞரணி செயலாளர் மணி மாவட்ட மாணவரணி தலைவர் பிரபஞ்சன் .ஒன்றிய தலைவர் j.மனோகர் மாவட்ட நிர்வாகி கீதை முரளி. நகரச் செயலாளர் k. அம்பேத்.செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் D.S. வசந்த் .செம்பனார்கோவில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் குத்தாலம் ஒன்றிய மாணவரணி தலைவர் மகாதேவன். சந்தோஷ்.மயிலாடுதுறை நகர துணைத்தலைவர் முகமது ஆசிப். கொள்ளிடம் ஒன்றிய மாணவரணி தலைவர் மோசஸ். கொள்ளிடம் ஒன்றிய இளைஞரணி தலைவர் சின்னா. ஆட்டூர்பாலா. ஆட்டூர்குட்டி மயிலாடுதுறை தொண்டர் அணி தலைவர் கீர்த்தி.தாழஞ்சேரி ரகு.மற்றும் OTFC நண்பர்கள்

இதில் கலந்துகொண்டனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %