0 0
Read Time:1 Minute, 3 Second

கனடா, நியூசிலாந்து நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் “சுதந்திர வாகன அணிவகுப்பு” நடத்தி கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

கனடா, நியூசிலாந்து நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் “சுதந்திர வாகன அணிவகுப்பு” நடத்தி கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. பெர்பிக்னன் பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் குவிந்த போராட்டக்காரர்கள் கட்டாய கொரோனா தடுப்பூசி நடைமுறை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். இந்த சுதந்திர வாகன அணிவகுப்பில் கார்கள், வேன்கள் மற்றும் கனரக வாகனங்கள் பல பங்கேற்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %