1 0
Read Time:1 Minute, 8 Second

தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை முதல் தீவிரமாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற்று வருகிறது.

திமுகவை சேர்ந்த திருநங்கை வேட்பாளர் கங்கா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றனர். அந்த வகையில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கங்கா என்ற திருநங்கை 37-வது வார்டில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
100%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “வேலூர்: மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி!

  1. All news are super and updated news also. I want all news to my whatsup group. How to receive all your news to my whatsup group. Is there any whatsup group available please send that link to my mobile number 91-9443379395

Comments are closed.