0 0
Read Time:1 Minute, 11 Second

சாலையை கடக்க முயன்ற முதியவர் நடிகர் சிலம்பரசனுக்கு சொந்தமான கார் மோதி உயிரிழப்பு.
சென்னை; தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே பிச்சைக்காரர் மீது கார் ஏறி இறங்கியதில் படுகாயமடைந்தார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுகாயமடைந்த நபர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சனிகிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கார் நடிகர் சிலம்பரசன் கார் என்றும் விபத்தை ஏற்படுத்தியது அவரது ஓட்டுநர் செல்வம் எனவும் தெரியவந்துள்ளது.

செல்வத்தை கைது செய்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை.
விபத்து நடைபெற்ற போது டி ராஜேந்தர் காரில் இருந்தார் எனவும் விபத்திற்கு அவர் பொறுப்பு இல்லை எனவும் போக்குவரத்து போலிசார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %