0 0
Read Time:24 Second

தமிழகத்தில் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை என்பதால் நேற்று மது விற்பனை அதிகரித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %