0
0
Read Time:52 Second
மயிலாடுதுறையில் ராணுவம் மற்றும் காவலர் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.
இந்திய துணை ராணுவத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் மயிலாடுதுறையைச் சேர்ந்த பெத்தபெருமாள்.இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்க ஆர்வத்துடன் செயல்படும் இவர் 80 பெண்கள் உட்பட 200 பேருக்கு ஓட்டப்பயிற்சி, உயரம் தாண்டுதல் மற்றும் கயிறு ஏறுதல் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறார்.
நிருபர்: யுவராஜ், மயிலை.