0 0
Read Time:1 Minute, 50 Second

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர், ஆசிரியர் தினவிழாவை சிதம்பரம் மாலைகட்டி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கொண்டாடினர் நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார் பள்ளியின் தலைமை ஆசிரியரியை ஜெயா வரவேற்புரை ஆற்றினார்.

சாசன தலைவர் முஹமது யாசின், சுப்பையா, முன்னிலயை வகித்தனர் ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் தீபக்குமார்,டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த செப்டம்பர் 5 ஏன் ஆசிரியர் தினமாக கொண்டாட படுகின்றது, ஆசிரியர் பணியின் சிறப்பு ஆசிரியர்களின் தியாகம் ஆசிரியர்கள் ஏன் போற்றப்பட வேண்டும் போன்றவை பற்றி சிறப்புரை ஆற்றினார், பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு ரோட்டரி சங்கத்தால் வழங்கப்படும் நேஷ்னல் பில்டர் அவாடை மாவட்ட கல்வி அலுவலர் ர.சௌந்தர்ராஜன் வழங்கினார் இவ்விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் நடனசபாபதி,N,கோவிந்தராஜன், சிவசங்கரன், அருள், ஆறுமுகம் பன்னாலால்,சுசில்செல்லானி,டேவிட் ஏகாம்பரம், பாவிக்,கரிகால்வளவன்,ஆசியர்கள் ,அகிலா,ஜெயந்தி, புனிதா,லதா உள்ளிட்டோர் கலந்துகொண்டார் சங்க பொருளாளர் கேசவன் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %