0 0
Read Time:41 Second

சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் கே.ஏ பாண்டியனை அவரது இல்லத்தில் சந்தித்து சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் தில்லை ஆர் மக்கீன் , மாவட்ட பொதுச்செயலாளர் கே நாகராஜ், மாவட்ட தொண்டர் அணி தலைவர் தில்லை குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %