0 0
Read Time:1 Minute, 11 Second

சிதம்பரத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு சுகாதார முகாம் பரமேஷ் நல்லூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்து கருப்பன் தலைமையில் நடைபெற்றது விழாவில் என் எஸ் எஸ் திட்ட அலுவலர் ஜே ஜெயராமன் முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக உலக சாதனை படைத்த இயன் முறை மருத்துவர் டாக்டர் வீரவேல் இயன் முறை மருத்துவம் சம்பந்தமாக மற்றும் பக்கவாதம் சம்பந்தமாக மற்றும் வாத நோய்கள் சம்பந்தமாக சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் விழாவில் முதுகலை தமிழாசிரியர் பரமசிவம் மற்றும் சௌந்தர பாண்டியன் கலந்து கொண்டு மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %