1 0
Read Time:1 Minute, 13 Second

கடலூர் கிழக்கு மாவட்டம் பாஜக மேற்கு ஒன்றியத்தின் சார்பாக.100 பேர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
பாதிரி குப்பத்தில் மேற்கு ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் சிறப்பு அழைப்பாளர் இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் பரதன் மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் செந்தாமரைக்கண்ணன் மாநில பட்டியல அணி செயலாளர் ஜெயச்சந்திரன் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ஸ்ரீதர் மேற்கு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர்கள் அரிதாஸ் டி எஸ் ஆர் செந்தில் வேலன் முத்துக்குமரன் மேற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் எஸ் விக்னேஸ்வரன் மற்றும் மேற்கு ஒன்றிய துணைத் தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் அணி பிரிவு தலைவர்கள் கிளை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: ஸ்ரீதர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %