Read Time:38 Second
சிதம்பரம்: லால்பேட்டை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஞானசேகரனிடம் குமராட்சி விவசாய சங்கத்தின் தலைவர் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவருமான கே.ஆர்.ஜி தமிழ்வாணன் ஐந்து அம்ச கோரிக்கை மனுவை அளித்தார். இதில் செயலாளர் வாசு, பொருளாளர் கண்ணன் ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜயகுமார், உறுப்பினார் ராஜசிம்மன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்: பாலாஜி, சிதம்பரம்.