0 0
Read Time:1 Minute, 3 Second

தொண்டாமுத்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 21/05/2023 காலை 10.00 மணிக்கு அரசு மருத்துவமனை முன்பு தொடர்ந்து 34 வது வாரமாக உள் நோயாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு ரொட்டி, முட்டை ,பால் ,பழம் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஒன்றிய தலைவர் சி. வெள்ளைச்சாமி தலைமையற்றார். ஒன்றிய துணைச் செயலாளர் எஸ். கார்த்திக் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. துணைத் தலைவர் எம். விஷ்ணு, ஒன்றிய நிர்வாகியும், செய்தி தொடர்பாளருமான சி. வருண், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %