4 2
Read Time:1 Minute, 2 Second

சிதம்பரம் டாக்டர் எம்ஜிஆர் சிலம்ப பயிற்சி பள்ளியில் தகுதி சான்றிதழ் மற்றும் பட்டயம் வழங்கும் விழா நடைபெற்றது இதில் ராஜ மகா குருக்கள் முருகபாண்டியன் திண்டுக்கல் ராமகிருஷ்ணன் மதுரை மற்றும் நாகம் 16 தற்காப்பு கலை ரஞ்சித் பண்ருட்டி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று நடத்தினர் அது சமயம் மறைந்த மூத்த ஆசான் ராஜ மகா குரு, சிதம்பரம் ஆசான் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் பட்டயம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சி எம் ஜி ஆர் சிலம்பப் பள்ளி நிறுவனர் உத்திராபதி ஏற்பாடு செய்து நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %