0 0
Read Time:1 Minute, 40 Second

சிதம்பரம் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி சிதம்பரம் நகர திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் இரு இடங்களில் நடைபெற்றது சின்னக்கடை பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர துணை செயலாளர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் வரவேற்றார் சக்கரவர்த்தி சிலை அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு நகர இளைஞரணி அமைப்பாளர் அருள் வரவேற்றார் கூட்டத்திற்கு மதுராந்தகம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ திமுக தலைமை கழக பேச்சாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி சிதம்பரம் திமுக செயலாளர் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில் குமார் பங்கேற்று திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசினார்.

கூட்டத்திற்கு மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பசந்திசேகர் நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட பிரதிநிதி வி என் ஆர் கிருஷ்ணமூர்த்தி மக்கள்உத்திராபதி நகர மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன் தரணி அசோக் கல்பனா சண்முகம் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %