0 0
Read Time:1 Minute, 38 Second

பரங்கிப்பேட்டையில் தொழில் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் வரவேற்பு விழா நடைபெற்றது விழாவுக்கு வர்த்தக சங்க தலைவரும் கவுன்சிலருமான ஆனந்தன் தலைமை தாங்கினார் கௌரவ தலைவர் முகமது யூனுஸ் ஆலோசகர் சங்கர் முன்னாள் தலைவர்கள் ஜெய்சங்கர் மக்கள் செய்தி தொடர்பு ரமேஷ் ஆகியோர் முன்னிலைவகித்தனர் பொதுச் செயலாளர் சாலிஹ்மரைக்காயர்வரவேற்றார் புதிய நிர்வாகிகள் மண்டலச் தலைவர் சண்முகம் அறிமுக படுத்தி வாழ்த்து பேசினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில பேரவை தலைவர் விக்கிரமா ராஜா மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆறு வணிகர்களுக்கு வங்கியில் மூலம் வழங்கப்பட்ட கடனுக்கான காசோலைகளில் மற்றும் பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி குப்பை கொட்டுவதற்கு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கி பேசினார் மாவட்ட செயலாளர் வீரப்பன் நகர பொருளாளர் அஷ்ரப்பள்ளி துணை தலைவர்கள் நிசாமுதீன் அரவிந்தன் உள்ளிட்டா பலர் கலந்து கொண்டனர் முடிவில் நகர பொருளாளர் அசரப்அலி நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %