0 0
Read Time:5 Minute, 21 Second

தமிழ்நாடு ஐ என் டி யு சி புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்.அ.அமீர்கான் தலைமையில் நடைபெற்றது‌

தமிழ்நாடு ஐ என் டி யு சி புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் ஐ என் டி யு சி தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்.அ.அமீர்கான் தலைமையில் நடைபெற்றது‌. ஐ என் டி யு சி மாநில தலைவராக என்.கே.அருள்ஜோதி
மாநில செயல் தலைவராக ஜே.சாதிக் அஹமது மாநில மூத்த துணை தலைவராக டாக்டர் இரா.ரகுராமன் மாநில பொருளாளராக ஆம்பூர் சனாவுல்லா உட்பட அனைவரும் புதிய நிர்வாகிகளாக பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

அனைவரையும் வரவேற்று வடசென்னை கிழக்கு மாவட்ட ஐஎன்டிசி மாவட்ட தலைவர் திரு எஸ்.சம்சுதீன் பேசினார். ஐ என் டி சி மாநில பொதுச் செயலாளர் புளியந்தோப்பு எஸ்.பிரசாத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மாநில முதன்மை பொதுச் செயலாளர் பிரமோத் பாபு மாநில துணைத் தலைவரும் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர் ஜி கே ராஜன் பொதுச் செயலாளர் நியாஸ் அகமது
வாகன தொழிலாளர் கூட்டமைப்பின் மாநில தலைவர் புரசை மொய்தீன் கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் கபீர் அகமத் பேராசிரியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் பேராசிரியர் மால்காம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்…

மாநிலத் துணைச் செயலாளர் சையது மௌலா நன்றியுரை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், தொழிலாளர் ஓய்வூதியும் மாதம் 1000 வழங்குவதை அதிகரித்து ஐயாயிரம் ஆக வழங்க கோரியும்,

மக்கள் விரோத பாஜக அரசை வீழ்த்த புதிய மத நல்லிணக்கம் தேச வளர்ச்சியை கொண்ட INDIA (இந்தியா) கூட்டணியை ஆதரித்து INTUC சார்பாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில செயலாளர்கள் குலாம் மொய்தீன்,ஆர்கேநகர் அண்ணாமலை,சாகுல் ஹமீது,அமைப்பு செயலாளர்கள் ரங்கநாதன், முகமது முஸ்ஸமில் *மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் சுமதி

மாவட்ட தலைவர்கள் திருச்சி கே.எம்.சரவணன் வடசென்னை மேற்கு ரியாசுதீன் செங்கல்பட்டு யோகராஜா
செங்கல்பட்டு விடுதலை பிரபாகர் சிறப்பு விருந்தினர்களாக வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான டி.வி.துரைராஜ் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்ரமணியம்
தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர் தஸ்லீம் அண்ணாநகர் போதகர் பீட்டர் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்.அனுகிரக கண்ணன் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் கே.இளஞ்செழியன்,ஜெகநாதன் பி.செந்தில் குரு,ஏ மனோகர்,எம் குமரவேல்,லோகிதாஸ்,ராஜா,ஆலம்கான் ,ரியாஸ்கான் ,ர.கோகுல்

வடசென்னை கிழக்கு மாவட்ட ஐஎன்டிசி நிர்வாகிகள் மாவட்ட தலைமை நிலைய செயலாளர் ராஜா (எ) சாமி
மாவட்ட செயலாளர் O.முகமது காசிம் மாவட்ட துணைசெயலாளர் I.சயின்ஷா R.K.நகர் சட்டமன்ற தொகுதி தலைவர் M.நூர் மைதீன் வழக்கறிஞர் பிரிவு பெரம்பூர் ஜசக் மாவட்ட துணை தலைவர் *P.திவ்யநாதன் R.K.நகர் சட்டமன்ற தொகுதி செயலாளர் திரு. இஸ்மாயில் R.K.நகர் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் முகமது பாரூக் R.K.நகர் சட்டமன்ற தொகுதி பொது செயலாளர் *தங்கம் 47வது வட்டத் தலைவர் M.சுல்தான் 47வது வட்ட செயலாளர் M.நாசர் 47வது வட்ட துணை தலைவர் M. நவாஸ் மாவட்ட துணை தலைவர் ஜிலானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %