0 0
Read Time:1 Minute, 2 Second

சிதம்பரம் வேலவன் நகரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் 12 வயது மகளுக்கு நீரிழிவு நோய் தீர்க்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ செலவினங்களுக்காகவும் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் இரண்டாயிரம் அளிக்கப் பட்டது. மாரியப்பன் அவர்கள் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செயலிழந்தவர்.

இந்த உதவி தொடர்ந்து ஆண்டு முழுவதும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து செய்யப்படும்.
இந்த சேவை சிதம்பரம் மிட்-டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தலைவர் செயலாளர் அனைவரும் ஒன்றிணைந்து நிரந்தர சேவைத் திட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %