0 0
Read Time:37 Second

தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 01/09/2023 மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஏ. பிரேமா அவர்கள் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
எஸ்.எம். சி தலைவர் எஸ்.ராஜ்குமார், பி.டி.ஏ. துணைத் தலைவர் டாக்டர் மா.சிவக்குமார், கே. குமரவேல், டி. ஜெயப்பிரகாஷ், டி. பிரேம்லா, ஜி.கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %