2 1
Read Time:3 Minute, 25 Second

தமிழ்நாடு சுன்னத் ஜமாத் , சுன்னத் ஜமாத் பேரியக்கம் சார்பாக மீலாது விழா பேரணி மாநாடு சென்னை புளியந்தோப்பு ல் நடைபெற்று நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சுன்னத் ஜமாத் பொருளாளர் எஸ். சையத் கெளஸ் தலைமை தாங்கினார்.

மாநில இளைஞர் அணித்தலைவர் அ . ரஹமான்கான் , அனைவரையும் வரவேற்று பேசினார் முகம்மதுநவாஸ்ஷெரீப் கிராத் ஒதினார் மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் உபைதுர்ரஹ்மான் பிலாலி தொகுத்து வழங்கினார் மாநில அமைப்புச் செயலாளர் அ. ரஹிம்கான் , மாநில துணைத் தலைவர் எம் எம்.டி.ஏ. அக்பர் பாஷா , எஸ். முகமத் ஆகில் , ஹபீஸ் ரஹ்மான் , முகம்மது ரபி , எஸ்.எஸ். பாருக் , எம்.பி. ரஹ்மத்துல்லாஹ் , அப்துல்ஷரீக் , கே.எஸ். அப்துல் கபூர் , எஸ்.ஏ. சையத் அன்ஷர் , ஏ. ஆர். முகம்மது இஷாக் , சுன்னத் ஜமாத் பேரியக்கம் மாநில செயலாளர் சூரத் கேப்ஸ் நாகூர் கனி , எம் சாகுல்ஹமீத் , ஏ.ஜாஹீர்உசேன் , மு.க. சிராஜுத்தீன் , ஜே.கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்சியில் கலந்து கொண்டு மாநாட்டு பேரணியை தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ் துவக்கி வைத்து பேசினார்.

ஐஎன்டியுசி தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் அமீர்கான் சமாதான புறாக்களை பறக்கவிட்டு பேசினார் நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் மாமன்ற உறுப்பினர் இசட். ஆசாத் , தமிழக முஸ்லீம் ஜமாத் தலைவர் கே.பி.ஏ. முகமது மன்சூர் , தமிழர் கட்சி தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி , திப்புதல் தான் சேனை மாநில அமைப்பாளர் அ. யூனுஸ்கான் , தென் இந்திய ராகுல் காந்தி நலசங்கம் தலைவர் கோல்டன் ரஃபி ஒ.பி.சி மாநில செயலாளர் அர்ஷட்த் , தமிழக வாழ்வுரிமை கட்சி வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அ. அசார்கான் , அண்ணாசாலை தர்ஹா சையத் மன்சூர்தீன் , மொஹிதீன் ஹார்டுவேர்ஸ் முகம்மது சலாவுதீன் , ஆரியா பிரியாணி சம்சுதீன் , சையத் அமீன் ஆகியோர் பேசினர் நிகழ்ச்சியில் ஐஎன்டியுசி மாநில இளைஞர் அணி தலைவர் புளியந்தோப்பு பிரசாத் , வட சென்னை கிழக்கு மாவட்ட ஐஎன்டியுசி தலைவர் சம்சுதீன் , மாநில துணைச் செயலாளர் செய்யது மெளலா , காங்கிரஸ் சிறுபான்மை துறை நிர்வாகிகள் மாநில துணைத்தலைவர் புஹாரி , மாவட்டத்தலைவர் ஜக்கீர் , நிர்வாகிகள் ரியாஸ் , அன்வர் , ஹலீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி:ஜமால்

Happy
Happy
13 %
Sad
Sad
38 %
Excited
Excited
38 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
13 %
Surprise
Surprise
0 %