0 0
Read Time:1 Minute, 7 Second

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் ஸ்ரீ நிவேதா பெண்கள் தையலக வளாகத்தில் 26/11/2023 காலை 11.00 மணிக்கு 75 _ வது ஆண்டு இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் தலைமை ஏற்று உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். விழாவில் தொழிலதிபர் கே. ஆர். செல்வம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி. அருண்குமார், காங்கிரஸ் வட்டாரத் துணைத் தலைவர் கே. என். செல்வராஜ், சமூக ஆர்வலர் சி. வருண், சி.நிவேதா, பி.ராமலிங்கம், கே.மோகன், ச.சவிதா, சம்பத்குமார், எம். மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %