0 0
Read Time:55 Second

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் புவனகிரி திமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கூட்டத்திற்கு புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பாக முகவர்கள் ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிட்டருடன் ஆலோசனை வழங்கப்பட்டது இந்த ஆலோசனையில் நடைபெற இருக்கும் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %