0 0
Read Time:43 Second

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி – தேர்வு முடிவு வெளியீடு பத்திரிகை செய்தி!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி முறையில்
பயின்று டிசம்பர் 2023ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு
வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளமான https:/coe.annamalaiuniversity.ac.in/dde-results.php என்ற முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %