0
0
Read Time:32 Second
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் அலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு மேற்கொண்டார். இவ்வுற்பத்தி தொடங்கியதும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் சிகிச்சை அளிக்கமுடியும் என தெரிவித்தார்.
நிருபர்: யுவராஜ், மயிலை.