0 0
Read Time:1 Minute, 15 Second

சிதம்பரத்தில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு குற்றவியல் திருத்த சட்டம் அமல்படுத்தக் கூடாது மேற்படி திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென ஒன்றிய அரசு வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் சங்க செயலாளர் வழக்கறிஞர் செந்தில் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் மணிவண்ணன் கண்டனை உரையாற்றினார் சங்க பொருளாளர் ஆழ்வார் சங்கத் தலைவர் சிலம்புச் செல்வன் துணைசெயலாளர் உமா சங்கர் ரமேஷ்துணை தலைவர்கள் ஆண்டனி பௌல்ராஜ் ஜானகி கண்ணன் வழக்கறிஞர்கள் தயாநிதி காமராஜ் ராஜவேல் பீமாராவ் வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.சங்கத்தின் துணை செயலாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %