0 0
Read Time:1 Minute, 19 Second

தலைவர் K ரஜினிகாந்த் தலமையில் பெருந்தலைவர் காமராசர் சிலை, அண்ணல் காந்திசிலை, முன்னாள் பாரதபிரதமர் அமரர் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மாநில பொதுச்செயலாளர் AS வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார் .
மாநில சிறப்பு அழைப்பாளர் K, நாகராஜன், மாவட்ட மகளிரணிதலைவி ராஜலட்சுமி மாவாட்ட பொது செயலாளர் கள் குணா பாண்டு எ பாலச்சந்தர், சுப்புலட்சுமி, மாவட்ட செயலாளர் குமார் இன்பரசு, வட்டார தலைவர் R இளைய பெருமாள், மாவாட்ட மருத்துவ அணிதலைவர் டாக்டர் பாரி , நகர செயலாளர்கள் Sm நடராஜ், இளைஞரணியினர் கணேஷ். சாய் ,துரை ஜோதிவேல்.குமரவேல் குமார் ஜெயகுமார் கண்ணன்.ராஜ்கீரன் கவியரசான் அருண் மகா கோபிநாத்.வல்லம்படுகை வசந்த் கலைவாணன் சீனா சக்திவேல் சுபத்ரா சாந்திஆகியோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %