0 0
Read Time:1 Minute, 36 Second

சிதம்பரம் நகராட்சியில் ரூபாய் 1.31 கோடியில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி விளக்குகளை நகர மன்ற தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார் சிதம்பரம் நகராட்சி சார்பில் அலங்கார மின் கம்பங்கள் அமைத்து எல்இடி விளக்குகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு முதல் கட்டமாக 78 மின்விளக்குகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கஞ்சி தொட்டி மற்றும் எஸ்பி கோயில் தெருவில் நடந்த துவக்க நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் செந்தில்குமார் பங்கேற்று புதிய எல்இடி விளக்குகளை இயக்கி வைத்தார் நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் மல்லிகா பொது பணி மேற்பார்வையாளர் ரம்யா மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் கவுன்சிலர்கள் ரமேஷ் வெங்கடேசன் ராஜன் மக்கீன் அப்பு சந்திரசேகர் ஜெயசித்ரா பாலசுப்பிரமணியன் இந்துமதி அருள் கவிதா சரவணன் கல்பனா லதா சுனிதா மாரியப்பன் சரவணன் மற்றும் திமுக நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் இளங்கோவன் மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *