0
0
Read Time:57 Second
குமராட்சி ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது.
குமராட்சி ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் கலந்துகொண்டு அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை கூறினார். உடன் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊராட்சியில் பணிபுரியும் அனைத்து நிர்வாகிகளுடன் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி