0
0
Read Time:28 Second
- கோவாவில் இருந்து தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவில் டவ்-தெ புயல் உள்ளது.
- மும்பைக்கு தெற்காக 485 கி.மீ தொலைவில் புயல்
- குஜராத்தின் மேற்கு பகுதியை நோக்கி டவ்-தெ புயல் நகர்ந்து வருகிறது
- குஜராத்தில் இருந்து 720 கி.மீ. தொலைவிலும் டவ்-தே புயல்தற்போது உள்ளது