0 0
Read Time:32 Second

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு சார்பில் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம், தமிழக முதலமைச்சரை சந்தித்து வழங்கினார்.

கூடுதலாக கட்சியின் தமிழக MP க்கள் & MLA -க்கள் ஒரு மாத ஊதியத்தையும் நிவாரண நிதிக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %