Read Time:58 Second
பப்ஜி மொபைல் இந்தியா கேம் – BATTLEGROUNDS MOBILE INDIA எனும் பெயரில் கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவினை இன்று முதல் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் பப்ஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தடை விதிக்கப்பட்டது.
அது முதல் இந்த கேம் குறித்த பல தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த கேம் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கப் பெறுகிறது
https://play.google.com/store/apps/details?id=com.pubg.imobile
இந்த லின்க்கில் சென்று முன்பதிவு செய்து கொண்டால் விரைவில் இந்த கேம் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது