0 0
Read Time:52 Second

ஸ்ரீமுஷ்ணம்: பேரூராட்சி காவல் நிலையத்திற்கு எஸ்.ஆர் ஜம்புலிங்கம் கபசரகுடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்!.

கடலூர்: தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா தொற்று தடுக்கும் பணியில் பொதுமக்களுக்கு உதவியாக செயல்படும் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர்களிடம் முன்னெச்சரிக்கையாக மாவட்ட அதிமுக மாவட்ட பிரதிநிதி அம்மா ஸ்போர்ட்ஸ் கிளப் மாநில தலைவருமான எஸ்.ஆர் ஜம்புலிங்கம் கபசரகுடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்.

செய்தியாளர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %