0
0
Read Time:25 Second
நாடு முழுவதிலும் உள்ள மருத்துவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி!
கொரோனாவிற்கு நாம் நிறைய பேரை இழந்து வருகிறோம் அது எனக்கு வருத்தமாக இருக்கிறது எனக் கூறி சற்று உணர்ச்சி வசப்பட்டார்.