0
0
Read Time:32 Second
முழு ஊரடங்கை கடைப்பிடித்து கொரோனா சங்கிலியை உடைப்போம் என்று பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முழு ஊரடங்கை முறையாக, உறுதியாக பின்பற்றினால் கொரோனா கட்டுக்குள் வரும். இந்த 2 வாரத்தில் ஏராளமான திட்டங்களை மக்களுக்கு தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது.