0 0
Read Time:59 Second

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திருப்பப்பெற வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திருப்பப்பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள் தங்கள் போராட்டங்களை துவங்கி இன்றுடன் 6 மாதங்கள் ஆகிறது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மதித்து வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு முன்வரவில்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Image
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %