0
0
Read Time:42 Second
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக 26-05-2021 புதன்கிழமை அன்று கொரோனா பேரிடர் கால அவசர பணிகள் குறித்து மயிலாடுதுறை தொகுதி MLA ராஜ்குமார் அவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
இதில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்க கூடுதல் கவனம் எடுக்கவும். கொரோனா குறித்து பல்வேறு ஆலோசனை கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
செய்தியாளர்: அல்ஹம்துலில்லாஹ்.