We are Hiring flyer, poster advertisement for job seekers. Job post graphic for social media and websites.
0 0
Read Time:1 Minute, 5 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின், TNSDS-PMKVY திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா மருத்துவ முகாம்களில் பணிபுரிந்திட வேலைவாய்ப்புடன் கூடிய குறுகிய கால பயிற்சிகள் கீழ்கண்ட தொழிற்பிரிவுகளில் வழங்கப்பட உள்ளது.

1.Emergency Medical Technician (Basic)

2.General Duty Assistant (GDA)

3.GDA – Advanced (Critical Care)

4.Home Health Aide

5.Medical Equipment Technology Assistant

6.Phlebotomist

பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் 04362-278222 என்ற தொலைபேசி மூலமோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %