நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார மையத்தில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு – 67 பணியிடங்கள்!!
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார சங்கத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு Doctor, Nurse, Lab Technician, Multi-Purpose Hospital Worker, Radiographer & Pharmacist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
![https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/05/nagapattinam-notice.png](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/05/nagapattinam-notice.png)
கல்வித்தகுதி :
8 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Diploma/ DGNM/ B.Sc Nursing/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருந்தால் அது கூடுதல் சிறப்பு.
சம்பளம்:
ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது. மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
Doctor & Nurse தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Walk in interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 28.05.2021 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை உடையவர் வரும் 28.05.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் கல்வி சான்றிதழ்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Hi, I think your site might be having browser compatibility issues. When I look at your website in Opera, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, very good blog!
Thanks for your feedback. we will improve it.