Read Time:36 Second
- தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் இன்று விநியோகம் வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்குகிறார்கள்.
- ஜூன் 4 ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும்!. ஜூன் 5 ஆம் தேதி முதல் ரேஷனில் 13 பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
- நிர்வாக காரணங்கள் துவரம் பருப்பு மட்டும் வரும் ஜூன் 7 முதல் விநியோகம்.