0 0
Read Time:1 Minute, 3 Second

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறை வெளியீட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

  • 2 வகையான நோயாளிகளுக்கும் உடல் நிலையை பொறுத்து மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். லேசான அறிகுறி, அறிகுறி இல்லாத நோயாளிகள் 3 நாட்களுக்கு பிறகு, 7 நாட்கள் வீட்டில் தனிமைபடுத்த பரிந்துரைக்கலாம்.
  • மிதமான அறிகுறிகள் உள்ள நோயாளிகளை 10 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %