0 0
Read Time:47 Second

டாக்டர் கலைஞரின் 98 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் ஏழை எளிய மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அரிசி காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சரும், திட்டக்குடி எம்எல்ஏவுமான சி.வெ கணேசன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் தண்டபாணி மாவட்ட துணை செயலாளர் பாலகிருஷ்ணன், ஆதிதிராவிடர் நல மாவட்ட அமைப்பாளர் ராமு உள்ளிட்ட கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %