0 0
Read Time:1 Minute, 10 Second

தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ் வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

குடும்பன், பள்ளன், தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, பண்ணாடி ஆகிய 6 சாதிப் பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் அழைக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது. தொடர்ந்து, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்ததை அடுத்து, சட்டத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. 

இந்த நிலையில், இந்நிலையில் 6 சாதிப் பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திர குல வேளாளர் என்னும் பெயரில் சாதி சான்றிதழ் வழங்கலாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %