Read Time:33 Second
பள்ளிக் கல்வித்துறை: 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைகான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை சுற்றரிக்கை!
ஒரு பள்ளியில் ஒரே பிரிவிற்கு மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் வரப்பெற்றால்
50 வினாக்கள் கொண்ட தேர்வினை நடத்தி மாணவர்களுக்கு பிரிவுகளை ஒதுக்கீடு செய்ய அறிவுறுத்தல்!.

