0
0
Read Time:43 Second
மயிலாடுதுறை:ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 20 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்!
மயிலாடுதுறையில் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 20 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவர் ராஜசேகரிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.