0
0
Read Time:51 Second
டிரைவிங் லைசென்ஸ் – புதிய விதிமுறைகள்
*அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி மையங்களில் பயிற்சியை முடித்தாலே இனி டிரைவிங் லைசென்ஸ் – மத்திய அரசு
*அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் பயிற்சியை முடித்தவர்கள் ஆர்.டி.ஓ அலுவலகம் வந்து வாகனங்களை ஓட்டிக்காட்டத் தேவையில்லை
*ஜூலை 1ந் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு.
*அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் இருக்க வேண்டிய வசதிகளையும் அறிவித்துள்ளது மத்திய அரசு.